உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குரங்குக்கு உணவளித்த வாலிபர் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு

குரங்குக்கு உணவளித்த வாலிபர் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு

அந்தியூர், அத்தாணி தம்மங்க்கரட்டை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், 26; சில தினங்களுக்கு முன் அந்தியூர் வனச்சரகம் வரட்டுப்பள்ளம் அணை பீட், 'எஸ்' வளைவு பகுதியில், குரங்குகளுக்கு உணவு வழங்கினார். அதை புகைப்படம் எடுத்தும், வீடியோ எடுத்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்நிலையில் ஜெயச்சந்திரனை நேற்று பிடித்து, அந்தியூர் வனச்சரக அலுவலக அழைத்து சென்றனர். வனப்பகுதிக்குள் அத்துமீறி சென்று குரங்குக்கு உணவளித்த குற்றத்துக்காக, ௧௦ ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ