மேலும் செய்திகள்
தபால் துறை சார்பில் குறைகேட்பு கூட்டம்
12-Sep-2025
ஈரோடு, தபால் துறையில் மண்டல அளவிலான குறைதீர் கூட்டம், 'அஞ்சல் துறை தலைவர் அலுவலகம், மேற்கு மண்டலம், கே.பி.காலனி, தபால் நிலையம் வளாகம், கோவை-641030' என்ற முகவரியில் நடக்க உள்ளது. கூட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும். வாடிக்கையாளர்கள் தங்களது புகார்களை, 'துணை இயக்குனர் (Mails - Tech), அஞ்சல் துறை தலைவர் அலுவலகம், மேற்கு மண்டலம், கே.பி.காலனி, தபால் நிலைய வளாகம், கோவை,' என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
12-Sep-2025