மேலும் செய்திகள்
போக்குவரத்து விதி மீறலில் 1,412 வழக்குகள் பதிவு
06-Sep-2024
சங்கராபுரம், : சங்கராபுரத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தியதில் 33 பேர் மீது போலீசார் வழக்குப பதிவு செய்துள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் போலீசார் நேற்று திடீர் வாகன சோதனை மேற்கொண்டனர். இதில் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்டியது, வேகமாக ஓட்டியது, ெஹல்மெட் அணியாமல் ஓட்டியது, உள்ளிட்ட வீதிமீறலுக்காக 3 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
06-Sep-2024