மேலும் செய்திகள்
பைக் மோதி மெக்கானிக் பலி
28-Feb-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகில் பெண்ணை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி அடுத்த விருகாவூரை சேர்ந்த சடையவேல் மனைவி பழனியம்மாள்,50; இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த சீனுவாசன்,42; என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் சம்மந்தமாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன், பழனியம்மாளை திட்டி தாக்கி சீனுவாசன் பணம் கேட்டு மிரட்டினார். இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் சீனுவாசன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
28-Feb-2025