உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நாளை இலவச கண் சிகிச்சை முகாம்

நாளை இலவச கண் சிகிச்சை முகாம்

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டையில் அ.தி.மு.க., சார்பில் நாளை இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடக்கிறது.முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாளையொட்டி மாவட்ட அ.தி.மு.க., மற்றும் சென்னை ராதாத்ரி நேத்ராலயா கண் மருத்துவமனை சார்பில் உளுந்துார்பேட்டை ஆதிலட்சுமி திருமண மண்டபத்தில் நாளை 23ம் தேதி காலை 9:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை இலவச கண் சிகிச்சை முகாம் நடக்கிறது.முகாமிற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கி துவக்கி வைக்கிறார்.முகாமில் கண் குறித்த அனைத்து நோய்களும் பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப் படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை