மேலும் செய்திகள்
விநாயகர் கோவில் கும்பாபிேஷகம்
12-Feb-2025
சங்கராபுரம்: சங்கராபுரம் வட்டம், தேவபாண்டலம், குந்தவேல் முருகன் கோவிலில், சுவாமிக்கு கிருத்திகையையொட்டி, பால், தயிர், இளநீர் உள்ளிட்டவைகளால், சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல காட்டுவனஞ்சூர், சுப்ரமணியர் கோவில்; சங்கராபுரம் சன்னதி தெரு, முருகன் கோவில்; பூட்டை ரோடு முருகன் கோவில்களிலும் முருகப்பெருமானுக்கு அபிேஷகம், ஆராதனை உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடந்தன.
12-Feb-2025