மேலும் செய்திகள்
சுகாதார ஆய்வாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
14-Feb-2025
சங்கராபுரம்: சங்கராபுரம், அரசு பாலிடெக்னிக் கல்லுாரி முன், விரிவுரையாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், கல்வி தகுதிக்கு ஏற்ப தர ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்; துறைத் தலைவர், முதல்வருக்கான பதவி உயர்வு பட்டிலை வெளியிட வேண்டும். மாற்று திறனாளி ஆசிரியர்களுக்கு பயணப்படி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.அரசு பாலிடெக்னிக் ஆசிரியர்கள் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 25க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் பங்கேற்றனர்.
14-Feb-2025