உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆதார் கார்டு வழங்க சிறப்பு முகாம்

ஆதார் கார்டு வழங்க சிறப்பு முகாம்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அடுத்த ஆலத்துார் புனித அன்னாள் மன நல காப்பகத்தில் தங்கியுள்ள ஆதரவற்ற மனநலம் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் கார்டு வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடந்தது.முகாமிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி தலைமை தாங்கினார். முகாமில் 18 மாற்றுத்திறனாளிளுக்கு ஆதார் கார்டு வழங்கும் பொருட்டு கணினி பதிவேற்றம் செய்யப்பட்டது.முகாமில் இளநிலை உதவியாளர் கவுதம்ராஜ், கணினி தரவு உள்ளீட்டாளர் விஜயலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி