உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக தமிழ்ச்செல்வி பொறுப்பேற்றுக் கொண்டார். திருக்கோவிலுார் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ராதிகா நெய்வேலி காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, மேல்மருவத்துார் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி, திருக்கோவிலுார் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !