மேலும் செய்திகள்
சென்னை ஐ.டி., ஊழியரிடம் பணம் பறித்த 4 பேர் கைது
04-Mar-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் அனுமதியின்றி விற்பனைக்காக பெட்ரோல் வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பரிமளா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பொற் படாக்குறிச்சியைச் சேர்ந்த தனசேகர், 52; தனது பெட்டிக் கடையில் விற்பனைக்காக பாட்டிலில் அடைத்து பெட்ரோல் வைத்திருந்தது தெரியவந்தது.இதையடுத்து, தனசேகரை கைது செய்து அவரி டமிருந்த 1.5 லிட்., பெட் ரோலை பறிமுதல் செய்தனர். அதேபோல், விற்பனைக்காக கடையில் பெட்ரோல் வைத்திருந்த தென்கீரனுார் சபாபதி, 55; என்பவரையும் கைது செய்து, 2 லிட்டர், பெட்ரோலை பறிமுதல் செய்தனர்.
04-Mar-2025