உள்ளூர் செய்திகள்

சூதாடிய 3 பேர் கைது

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, பொற்படாக்குறிச்சி கங்கை அம்மன் கோவில் அருகே, பணம் வைத்து சூதாடிய அதே கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக், 31; பாலசுப்ரமணியன், 36; மதியழகன், 55; ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை