மேலும் செய்திகள்
குட்கா விற்பனை : ஒருவர் கைது
25-May-2025
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியத்தில் ஹான்ஸ் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.ரிஷிவந்தியம் சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரிஷிவந்தியத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் முத்தமிழன்,35; என்பவர் அவரது கடையில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்றது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, கடையில் இருந்த ஹான்ஸ் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
25-May-2025