உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முருகன் கோவிலுக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

முருகன் கோவிலுக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

சங்கராபுரம், : சங்கராபுரம் அருகே முருகன் கோவிலுக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்குள் நேற்று காலை 6 அடி நீளமுள்ள சாரைபாம்பு புகுந்தது. இதை பார்த்த மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கோவிலில் இருந்த சாரை பாம்பை உயிருடன் பிடித்து, காப்பு காட்டில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை