உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அ.தி.முக., மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மாவட்ட செயலாளரிடம் ஆசி

அ.தி.முக., மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மாவட்ட செயலாளரிடம் ஆசி

திருக்கோவிலூர் : புத்தாண்டை முன்னிட்டு மண்டல அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளரும், தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகியுமான உமாசங்கர், மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர் முரளி, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் சுபாஷ் ஆகியோர் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் குமரகுருவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். ஒன்றிய விவசாய அணி செயலாளர் ஏழுமலை, இலக்கிய அணி செயலாளர் முத்துக்குமார், கிளைச் செயலாளர்கள் ராஜேந்திரன், ராஜகோபால், செல்வராஜ், சேகர், ஒன்றிய அம்மா பேரவை இணை செயலாளர் அழகுவேல், ஒன்றிய பாசறை இணை செயலாளர் முருகவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை