மேலும் செய்திகள்
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுசரிப்பு
25-Dec-2024
உளுந்துார்பேட்டை; உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கி பேசினார். ஒன்றிய செயலாளர்கள் மணிராஜ், சுப்பராயன், செண்பகவேல், ஏகாம்பரம், சந்திரன், ராமலிங்கம், நகர செயலாளர் துரை முன்னிலை வகித்தனர். தலைமை நிலைய செய்தி தொடர்பாளர் ஜெமிலா, பேச்சாளர் ஏழுமலை சிறப்புரையாற்றினர்.மாணவரணி மாவட்ட செயலாளர் பாக்யராஜ், துணைச் செயலாளர் பரமாத்மா, ஒன் றிய பொதுக்குழு உறுப்பினர் மணி, மாவட்ட ஐடி விங் செயலாளர் கிருபானந்தன், முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் சாய்ராமன், ஒன்றிய அவை தலைவர்கள் பாண்டியன், செல்வராஜ், சேகர உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
25-Dec-2024