உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  மாற்றுக் கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்

 மாற்றுக் கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்

கள்ளக்குறிச்சி: தியாகதுருகத்தில் 100க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் தி.மு.க.,வில் இணைந்தனர். தியாகதுருகம் ஒன்றிய தி.மு.க., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பா.ம.க., - அ.தி.மு.க., நிர்வாகிகள் உட்பட 130க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர். பிரம்மகுண்டம் ஊராட்சி தலைவர் ஏழுமலை, தி.மு.க., கிளைச் செயலாளர் குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமார், நெடுஞ்செழியன், அண்ணாதுரை, மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி பெருமாள் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ