உள்ளூர் செய்திகள்

நியமனம்

சங்கராபுரம்: சங்கராபுரம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக ராஜாராம் நியமிக்கப்பட்டுள்ளார்.சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் ராஜாராம். இவரை அ.திமு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு பரிந்துரையின் பேரில் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி, சங்கராபரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளராக நியமித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி