உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பா.ஜ., மாவட்ட செயலாளர் மத்திய அமைச்சரிடம் வாழ்த்து

பா.ஜ., மாவட்ட செயலாளர் மத்திய அமைச்சரிடம் வாழ்த்து

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பா.ஜ., மாவட்ட செயலாளர் சதீஷ், சென்னையில் உள்ள அலுவலகத்தில் மத்திய அமைச்சர் முருகனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.அப்போது, வரும் சட்டசபை தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு அதிகளவு முக்கியத்தும் அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் முருகன் அறிவுறுத்தினார்.பா.ஜ., கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் அருள், பொதுச் செயலாளர் ராஜேஷ், துணைத் தலை வர் கருணாகரன், உள்ளாட்சி பிரிவு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ