உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல் பொறியியல், பொது விவகாரம், குடிமை சேவைகள், வர்த்தகம் தொழில் போன்ற துறைகளில் சாதனை செய்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.தகுதியானவர்கள், https://awards.gov.inஎன்ற இணையதளத்தில் வரும், ஜூலை 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ