மேலும் செய்திகள்
போக்குவரத்து விதி மீறல் 15 பேர் மீது வழக்கு
08-Mar-2025
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட, 36 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சங்கராபுரம், கள்ளக்குறிச்சி சாலையில் மைலம்பாறை அருகே சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் வீரன், கோவிந்தன் மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.அப்போது குடிபோதை, ஓட்டுனர் உரிமம் இல்லாதிரத்தல், அதி வேகம், ெஹல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாதிருத்தல் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட, 36 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
08-Mar-2025