மேலும் செய்திகள்
சங்கராபுரம் அருகே குட்கா விற்றவர் கைது
20-Feb-2025
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய, 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் கடைவீதி மும்முனை சந்திப்பில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது ஓட்டுனர் உரிமம் இன்றி ஓட்டியது, ெஹல்மெட் அணியாமலும், வேகமாகவும், குடிபோதையில் ஓட்டியது என விதிமீறல்களில் மீறிய 20 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.
20-Feb-2025