உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குழந்தை திருமணம் விழிப்புணர்வு முகாம்

குழந்தை திருமணம் விழிப்புணர்வு முகாம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில், கீழ்பாடி மேல்நிலைப் பள்ளியில், குழந்தை திருமண சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.முகாமில், குழந்தை திருமணச் சட்டம், சைல்டு ஹெல்ப்லைன், பெண்கள் பாதுகாப்பு எண் குறித்தும், மாணவ, மாணவிகளுக்கு இருக்கும் சட்ட பாதுகாப்பு குறித்து இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.இதில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை