உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மின் சாதன பொருட்கள் மின்னல் தாக்கி சேதம்

மின் சாதன பொருட்கள் மின்னல் தாக்கி சேதம்

சங்கராபுரம் : சங்கராபுரம் நகரில் இடி தாக்கியதில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள மின் சாதன பொருட்கள் சேதமடைந்தன.சங்கராபுரம் நகரில் நேற்று முன் தினம் மாலை இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. அப்போது பலத்த சத்தத்துடன் இடி தாக்கியது. இதில் சங்கராபுரம் நகரில் 25க்கும் மேற்பட்ட வீடுகளில் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டி.வி., மின் விசிறி, பிரிஜ்ட், லேப்டாப் போன்ற மின் சாதன பொருட்கள் மின்னல் தாக்கி சேதமடைந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ