மேலும் செய்திகள்
பைக் திருட்டு
15-Mar-2025
சங்கராபுரம்,: சங்கராபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த நாயை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.சங்கராபுரம் அடுத்த தேவ பாண்டலத்தை சேர்ந்தவர் ராமன் மனைவி பஞ்சவர்ணம். இவரது வீட்டு தோட்டத்தில் உள்ள, 50 அடி ஆழ கிணற்றில் நாய் ஒன்று தவறி விழுந்தது.தகவலறிந்த சங்கராபுரம் நிலைய தீயணைப்பு அலுவலர் ரமேஸ்குமார் மற்றும் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கிணற்றில் விழுந்த நாயை, கயிறு மூலம் பாதுகாப்பாக உயிருடன் மீட்டனர்.
15-Mar-2025