உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பி.டி.ஓ., அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

பி.டி.ஓ., அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

கள்ளக்குறிச்சி,; சின்னசேலம் பி.டி.ஓ., அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.சின்னசேலம் ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். துணை சேர்மன் அன்புமணிமாறன், பி.டி.ஓ.,க்கள் ரங்கராஜன், சவரிராஜன் முன்னிலை வகித்தனர். துணை பி.டி.ஓ.,க்கள் பன்னீர்செல்வம், ரங்கசாமி, ஊராட்சி தலைவர்கள் முருகேசன், அருள்மணி, சசிகலா தனவேல், அனுசெல்லப்பிள்ளை, மல்லிகா, ஒன்றிய கவுன்சிலர்கள் கோவிந்தராஜ், சக்திவேல், நதியா ராஜேஷ் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ