மேலும் செய்திகள்
சங்கராபுரத்தில் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம்
12-Sep-2025
சங்கராபுரம்; தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் சங்கராபுரத்தில் பொதுமக்களுக்கு தீத்தடுப்பு பணிகள் குறித்து இரண்டு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் பரமசிவம் தலைமை தாங்கி, 'வாங்க கற்றுக் கொள்வோம்' என்ற தலைப்பில் நடந்த முகாமி ல் தீத்தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து கூறினார். தீத்தடுப்பு பாதுகாப்பு குறித்து செயல்முறை விளக்கமும் செய்து காண் பிக்கப்பட்டது. சங்கராபுரம் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.
12-Sep-2025