உள்ளூர் செய்திகள்

பரிசளிப்பு

மூங்கில்துறைப்பட்டு

வடபொன்பரப்பி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நடந்த விழாவிற்க தாசில்தார் பாலகுரு தலைமை தாங்கினார். தனி தாசில்தார் ராஜலட்சுமி, மண்டல துணை தாசில்தார் வினோத் பாபு, வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் முன்னிலையில் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி