மேலும் செய்திகள்
மாரியம்மன் கோவில் தேர் திருவிழா
07-Jun-2025
சினனசேலம் : சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆனி முதல் வெள்ளி கோமாதா பூஜை நடந்தது.நிகழ்ச்சியில் கோமாதாவிற்கு பட்டு துணிகளால் அலங்காரம் செய்து லட்சுமி கணபதி, லட்சார்ச்சனை குங்கும பூஜை நடந்தது. இதில் சின்னசேலம் வாசவி, வனிதா கிளப் சார்பில் பெண்கள் பூஜை செய்தனர்.பூஜையொட்டி மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடந்தது. வாசவி வனிதா கிளப் சங்க தலைவர் வேல்மணி மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
07-Jun-2025