மேலும் செய்திகள்
குறைகேட்புக் கூட்டம் : 523 மனுக்கள் குவிந்தன
17-Feb-2026
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 493 மனுக்கள் பெறப்பட்டது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். பட்டா மாற்றம், இலவச வீட்டுமனை பட்டா கோருதல் என பல்வேறு துறை சார்ந்த 493 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய தீர்வு காண சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
17-Feb-2026