மேலும் செய்திகள்
கிணற்றில் விழுந்த தொழிலாளி பலி
07-Sep-2025
கள்ளக்குறிச்சி,: வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பொரசக்குறிச்சியை சேர்ந்த மோகன் மனைவி சித்ரா, 45; என்பவர், தனது பெட்டி கடையில் குட்கா பொருட்களை விற்றது தெரிந்தது. இதையடுத்து சித்ராவை கைது செய்து, கடையில் இருந்த குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
07-Sep-2025