மேலும் செய்திகள்
வி.பி.எஸ்., பம்ஸ் கார்ப்பரேஷன் திறப்பு
10-Nov-2024
புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி காமராஜர் சாலையில் தேவகி செராமிக்ஸ் ஷோரூம் திறப்பு விழா நடந்தது.ஷோரூம் நிறுவனர்கள் திருநாவுக்கரசு, தேவகி தலைமை தாங்கினர். உரிமையாளர்கள் கோபு, மோகன் முன்னிலை வகித்தனர்.சோமானி நிர்வாக இயக்குநர் மற்றும் சி.இ.ஓ., அபிஷேக் சோமானி, ஷோரூமை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக் கேற்றினர்.நிகழ்ச்சியில் ஆடிட்டர் கள் வைத்தியநாதன், மீனாட்சிசுந்தரம், கே.ஜி.பி. ப்ளாசா குமர கோவிந்தன், ஸ்காலர் ஸ்கூல் தலைவர் பழனி, கே.கே. டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் செந்தில், அலுமு கன்ஸ்ட்ரக் ஷன் கருணாநிதி, சோமானி பொது மேலாளர் ஜாஸ்பீர் முஹம்மத், துணை பொது மேலாளர் ரங்கராஜன், விழுப்புரம், கடலுார், புதுச்சேரியைச் சேர்ந்த கட்டட பொறியாளர்கள் சங்கத்தினர், தொழிலதிபர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.முதல் விற்பனையை கே.ஆர்.குரூப்ஸ் பழனி துவக்கி வைத்தார். தேவகி செராமிக்ஸ் உரிமையாளர்கள் கூறுகை யில், 15000 சதுர அடி கொண்ட ஷோரூமில் சோமானியின் ப்ளோர் டைல்ஸ்கள், வால் டைல்ஸ் கள் மற்றும் கோஹ்லர், ரோக்கா, பாரிவேர், ஜாக்குவார் ஆகிய முன்னணி நிறுவனங்களின் அனைத்து வகையான, சானிட்டரிவேர், பாத் பிட்டிங்ஸ், பாத் டப் உள்ளிட்டவை குறைந்த விலையில் தரமாகவும் கிடைக்கும்' என்றனர்.
10-Nov-2024