மேலும் செய்திகள்
வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்
19-Nov-2024
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், மேலவீதியில் புதிதாக கட்டப்பட்ட ஜெயம் வணிக வளாகம் திறப்பு விழா நடந்தது.தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பின் இணைச் செயலாளர் உமாசங்கர் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ., குமரகுரு தலைமை தாங்கி வணிக வளாகத்தை திறந்து வைத்தார். தொழிலதிபர் மகாவீர்சந்த், செந்தில்குமார் எம்.எல்.ஏ., குத்துவிளக்கேற்றினர். விழாவில் அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள், தொழிலதிபர்கள், நண்பர்கள், வழக்கறிஞர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் முரளி நன்றி கூறினார்.
19-Nov-2024