உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வள்ளலார் மன்றத்தில் கார்த்திகை மாத பூச விழா

வள்ளலார் மன்றத்தில் கார்த்திகை மாத பூச விழா

சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் கார்த்திகை மாத பூச விழா நடந்தது.வள்ளலார் மன்ற பொருளாளர் முத்துகருப்பன் தலைமை தாங்கினார். அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், ஓய்வூதியர் சங்க தலைவர் கலியமுர்த்தி, திருக்குறள் பேரவை செயலாளர் லட்சுமிபதி, வள்ளலார் மன்ற செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.இளையாப்பிள்ளை, நாச்சியப்பன் முன்னிலையில் அகவல் படித்து பிரார்த்திக்கப்பட்டது. சிறப்பு ஜோதி தரிசனம் நடந்தது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை