மேலும் செய்திகள்
வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
22-Nov-2024
கள்ளக்குறிச்சி: வழக்கறிஞர் தாக்கப்பட்டதை கண்டித்து கள்ளக்குறிச்சியில் வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நீதிமன்றம் அருகே வழக்கறிஞர் கண்ணன் என்பவர் நடுரோட்டில் கொடூரமான முறையில் அரிவாளால் தாக்கப்பட்டார்.இச்சம்பவத்தைக் கண்டித்து கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நேற்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்புச் சட்டத்தை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் வலியுறுத்தினர்.
22-Nov-2024