மேலும் செய்திகள்
பெட்ரோல் வைத்திருந்த 2 பேர் கைது
01-Apr-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, பழைய மீன் மார்க்கெட்டில், காட்டனந்தலை சேர்ந்த மூக்கன் மகன் ஆராய்ச்சி,48; என்பவர் மது விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
01-Apr-2025