மேலும் செய்திகள்
மதுபாட்டில் விற்றவர் கைது
02-Sep-2025
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மதுபானம் விற்றவரை போலீசார் கைது செய்தனர். சங்கராபுரம் சப்இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார், ஊராங்கனி கிராமத்தில் நேற்று ரோந்து சென்றார். அப்போது கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்ற அதே கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் செல்வம், 42; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 10 குவார்ட்டர் பாட்டில்கள், 1000 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
02-Sep-2025