உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வள்ளி தலைமை தாங்கினார். முத்துலட்சுமி வரவேற்றார். காஞ்சனாமேரி கோரிக்கை குறித்து பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரவி, செயலாளர் ஆனந்தகிருஷ்ணன், சாமிதுரை, சுப்பிரமணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். அரசு ஊழியர் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் மகாலிங்கம், செயலாளர் விஜயா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ