மேலும் செய்திகள்
இரு இடங்களில் பைக் திருட்டு : மர்ம நபருக்கு வலை
20-Sep-2024
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பி தொந்தரவு செய்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 24 வயது திருமணமான பெண். இவருக்கு கடந்த 10ம் தேதி மொபைல் போனுக்கு மர்மநபர் ஒருவர் ஆபாச வீடியோ மற்றும் ஆடியோக்களை அனுப்பி, தொந்தரவு செய்துள்ளார்.இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
20-Sep-2024