மேலும் செய்திகள்
மது பாட்டில் விற்ற 2 பேர் கைது
09-Dec-2024
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த அ.பாண்டலம் கிராமத்தில் ஊராட்சி அமைப்பிலான மகளிர் கூட்டமைப்பு சார்பில் ஆயத்த ஆடைகள் தயாரிப்பு நிறுவனம் துவக்க விழா நடந்தது.ஊராட்சி தலைவர் பாப்பாத்தி நடராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தேவபாண்டலம் இந்தியன் வங்கி மேலாளர் அன்பூர் கலந்துகொண்டு ஆயத்த ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தை துவக்கி வைத்தார். விழாவில் ஊராட்சி துணைத் தலைவர் மணிகண்டன், மகளிர் கூட்டமைப்பு நிர்வாகிகள், ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
09-Dec-2024