மேலும் செய்திகள்
என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு விழா
06-Oct-2024
சங்கராபுரம் : சங்கராபுரம் ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகத்தில் சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளி என்.எஸ்.எஸ்., சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது.சங்கராபுரம் மாவட்ட உரிமையியல் நீதிபதி முல்லைவாணன் தலைமை தாங்கி, நீதி மன்ற வளாகத்தில் மரகன்றுகள் நட்டார். நிகழ்ச்சியில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் பரசுராமன், உதவி தலைமை ஆசிரியர் மதிழ யகன் மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் பங்கேற்றனர்.
06-Oct-2024