உள்ளூர் செய்திகள்

எஸ்.பி., ஆய்வு

சங்கராபுரம்: சங்கராபுரம் காவல் நிலையத்தில் எஸ்.பி., ரஜத் சதுர்வேதி நேற்று ஆய்வு செய்தார்.அப்போது காவல் நிலைய பதிவேடுகளை பார்வையிட்டார். தொடர்ந்து நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க இன்ஸ்பெக்டரிடம் அறிவுறுத்தினார். பின், காவல் நிலைய வளாகத்தில் மரகன்று நட்டார்.இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை