மேலும் செய்திகள்
சவாலே சாதனை!
28-Nov-2025
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டில் 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால் கழிவுநீர் கால்வாய் உடைப்பு சீரமைக்கப்பட்டது. மூங்கில்துறைப்பட்டு காமராஜர் நகரில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாய் உடைந்து தெருவில் தேங்கி நின்றது. அப்பகுதி மக்கள் சாலையை கடந்து செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து, ஊராட்சி சார்பில் கழிவுநீர் கால்வாய் உடைப்பு சீரமைக்கப்பட்டது.
28-Nov-2025