உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மகளிர் கல்லுாரியில் விளையாட்டு போட்டி

மகளிர் கல்லுாரியில் விளையாட்டு போட்டி

சங்கராபுரம்,: சங்கராபுரம் அடுத்த விரியூர் இமாகுலேட் மகளிர் கல்லுாரியில் மாவட்ட அளவில் 19 வயதுக்குட்பட்டோருக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. போட்டியில், 16 பள்ளி, கல்லுாரிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவிகள் கபடி மற்றும் கோ கோ போட்டிகளில் பங்கேற்றனர். போட்டிகளை கல்லுாரி செயலாளர் பினியன் மேரி குருசம்மாள், முதல்வர் லில்லிமேரி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !