மேலும் செய்திகள்
பள்ளபட்டி தொடக்கப்பள்ளிக்கு விருது
16-Nov-2024
சங்கராபுரம் : கல்வராயன்மலை, வடபாலப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 2023-24ம் கல்வி ஆண்டின் சிறந்த பள்ளியாக தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.அதையொட்டி, சென்னையில் நடந்த விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ், பள்ளி தலைமை ஆசிரியை சாந்தியிடம் சுழற்கேடயத்தை வழங்கினார். வட்டார கல்வி அலுவலர் மேகலாதேவி மற்றும் ஆசிரியை வினோதினி உடனிருந்தனர்.
16-Nov-2024