மேலும் செய்திகள்
பைக்கில் மது பாட்டில் விற்றவர் கைது
18-Nov-2024
சங்கராபுரம் : சங்கராபுரம் பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் 25 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.சங்கராபுரம் கடை வீதி முன்முனை சந்திப்பில் நேற்று சப் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் மற்றும் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மேட் அணியாமல் ஓட்டியது, வேகமாக ஓட்டியது, குடிபோதையில் ஓட்டியது, லைசன்ஸ் இல்லாமல் ஓட்டியது, காரில் சீட் பெல்ட் அணியாமல் ஓட்டியது என விதிமுறை மீறிய 25 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.
18-Nov-2024