உள்ளூர் செய்திகள்

ஆராதனை விழா

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த தபோவனம், ஞானானந்தா நிகேதனின் ஸ்தாபகர் நித்தியானந்தகிரி சுவாமிகளின் மூன்றாம் ஆண்டு ஆராதனை விழா நடந்தது.காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.நிகேதன் சச்சங்க மண்டபத்தில், வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, தீர்த்த நாராயண பூஜை நடந்தது. இதில் ஞானானந்தா நிகேதன் அறங்காவலர்கள், பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ