மேலும் செய்திகள்
ஆற்றில் மணல் திருட்டு; டிராக்டர் பறிமுதல்
16-Jul-2025
சங்கராபுரம்: மதுபாட்டில் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய் தனர். சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை செய்த அதே கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை மகன் விமல், 31; என்பவரை கைது செய்து, 18 குவார்ட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
16-Jul-2025