மேலும் செய்திகள்
காஞ்சி வரதர் கோவிலில் திருப்பவித்ர உற்சவம்
18-Aug-2024
மாரியம்மன் கோவில் உற்சவம் துவக்கம்
22-Aug-2024
திருப்புட்குழி: காஞ்சிபுரம் அடுத்த, திருப்புட்குழி கிராமத்தில், மரகதவல்லி தாயார் சமேத விஜயராகவப் பெருமாள் கோவில் உள்ளது.இக்கோவிலில், செப்., 7ம் தேதி, பவித்திர உற்சவ விழா துவங்க உள்ளது. செப்., 8, 9, 10 ஆகிய தேதிகளில், காலை நேரத்தில் சிறப்பு ஹோமங்களும், மாலைநேரத்தில் சாற்றுமுறை உற்சவங்களும் நடைபெற உள்ளன.விழாவிற்கானஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் கதிரவனுடன், உற்சவ கமிட்டி குழுவினர் செய்து உள்ளனர்.
18-Aug-2024
22-Aug-2024