உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நாக வாகனத்தில் முருகன் வீதியுலா

நாக வாகனத்தில் முருகன் வீதியுலா

குன்றத்துார்: நாக வாகனத்தில் முருகன் வீதியுலா நடைபெற்றது. முருகன் கோவில் பிரம்மோத்சவ விழாவின் நான்காவது நாளான நேற்று காலை, நாக வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை