மேலும் செய்திகள்
கற்பக விநாயகருக்கு நாளை கும்பாபிஷேகம்
22-Aug-2024
காஞ்சிபுரம்,:சின்ன காஞ்சிபுரம் அம்மங்காரத் தெருவில், செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் புதிதாக நவக்கிரஹம், கனகதுர்கை, பாலமுருகர், பிரம்மா, மஹாவிஷ்ணு, தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட சன்னிதி அமைக்கப்பட்டு பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டன.கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 22ம் தேதி காலை விநாயகர் வழிபாட்டுடன் யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று, காலை 9:15 மணிக்கு கலச புறப்பாடும், 9:50 மணிக்கு கோவில் கோபுர விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது.காலை 10:00 மணிக்கு மஹா அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.
22-Aug-2024